அமரர் பொன்னையா இலங்கநாதபிள்ளை
(இராசதுரை)
ஓய்வுபெற்ற குடியேற்ற திட்ட அதிகாரி- மன்னார்
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponniah Elanganathapillai
1937 -
2023
அண்ணர் இலங்கநாதபிள்ளை அவர்கள் அகம்போல, முகமும் மலர்ச்சியாகவேயிருக்கும். அவரின் களங்கமற்ற சிரிப்பு, அவரின் முகவசீகரத்தை பளிங்குபோல்காட்டும்.இந்த வசீகரத் தன்மை அவரின் பிள்ளைகளுக்கும் பரந்துள்ளது. தன் உறவினருக்கும், நண்பர்களுக்கும் விரைந்து கரம் கொடுப்பதில், அம்பைவிட மிக வேகமானவர். தாய் மண்ணையும், மக்களையும் நேசித்தவர்.பிள்ளையார் பெயர் இவரின் பெயரிலேயே இயல்பாய் ஒட்டிக்கொண்டுள்ளது. நெட்டிலிப்பாய் பிள்ளையாரின் தீவிர பக்தராவார். ஆலயத்தலைவராகத்தொண்டாற்றியவர். இவர் இழப்பு குடும்பத்திற்குமட்டுமன்றி, சமூகத்திற்கும் ஓர் பேரிழப்பாகும். ஓம் சாந்தி ! ஓ ம் சி வா ய ந ம ! ! ~~~~~~~~~~~~~~~~~~இணுவை ச. சிறி ரங்கன், சிறி மனோகரி குடும்பத்தினர்~~~~~~~~~
Write Tribute
Please accept my heartfelt condolences.