
-
11 NOV 1937 - 07 JAN 2023 (85 வயது)
-
பிறந்த இடம் : இணுவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கோண்டாவில், Sri Lanka வெள்ளவத்தை, Sri Lanka
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாயை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இலங்கநாதபிள்ளை அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகலக்சுமி(நிவேதராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசவன்(பிரித்தானியா), உமாக்காந்தன்(பிரித்தானியா), சந்திரகாந்தி(இலங்கை), சிவகாந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுஷியா, சுமித்திரா, சசிதரன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கா, பிரகாஷ், தர்சனா, அருஷன், ஷாருணி, ஷருண், சகிஸ்னு, அஜிஸ்னு, ஆராதனா, சுருதிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, சுவாமிநாதபிள்ளை, இராமநாதபிள்ளை, இராஜேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 11 Jan 2023 3:00 PM - 7:00 PM
- Thursday, 12 Jan 2023 9:00 AM
- Thursday, 12 Jan 2023 11:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

Please accept my heartfelt condolences.