

அமரர் பொன்னன் குலசிங்கம்
1958 -
2020
கரணவாய் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnan Kulasingham
1958 -
2020

குலம் மாமா!!!! உங்களோட இரண்டு தடவை தான் நேரே பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. தூர தேசத்தில் இருந்தாலும் நெருக்கமான பாசமே இருந்தது. எதிர்பாரத உங்கள் இழப்பு......... இறைவனை வேண்டி நிற்கிறோம் உங்கள் ஆத்மா சாந்தியடைவதற்கு..... - தங்கவேல் மச்சான் குடும்பம்
Write Tribute