யாழ். கரவெட்டி கரணவாய் கிழக்கு மணலாவடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Rubelles ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னன் குலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அன்னாரின் மரணச்செய்தி கேட்டு இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதவர்கள், பிரிவுச்செய்தி அறிந்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.