
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnan Kandasamy
1960 -
2021

இவர் மெல்லிய குறுநகை புன்சிரிப்பு மேவிய நற்குணங்கள் கையிருப்பு வல்லினம் கலவாத மொழிப்பரப்பு வார்த்தையில் வருவது தனிச்சிறப்பு துல்லியமான ஒருபடைப்பு மற்றவர்க்கு தரும்மதிப்பு்.. வளர்மதி கொண்ட வான்மேகம் கலைந்தே போனதே பெரும்சோகம் இலையுதிர்காலத்தில் சிலநேரம் இப்படிநடக்கும் பெரும்பாலும் இயற்கையை வென்ற யாரேனும் இருந்தவர் உண்டோ போய்வாரும்….!
Write Tribute
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் .