மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வளர்மதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னன் கந்தசாமி அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னன் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், மாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மல்லிகாதேவி(வேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரா, தர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைசிங்கம், முத்துராசா, அன்னக்கண்டு, வதனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note: இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருபவர்கள் Covid-19 Certificate கட்டாயமாக எடுத்து வரவும்.
Covid certificate mandatory.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 15 Dec 2021 10:00 AM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 16 Dec 2021 10:00 AM - 8:00 PM
கிரியை
Get Direction
- Friday, 17 Dec 2021 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
ராசன் - மச்சான்
- Contact Request Details
ஜெசி - மருமகன்
- Contact Request Details
செந்து - மகள்
- Contact Request Details
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் .