Clicky

பிறப்பு 01 JUN 1935
இறப்பு 08 MAR 2025
திரு பொன்னம்பலம் விசுவலிங்கம்
வயது 89
திரு பொன்னம்பலம் விசுவலிங்கம் 1935 - 2025 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ponnampalam Viswalingam
1935 - 2025

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகிவிட்ட அமரர் விஸ்வலிங்கண்ணர் அவர்கள் ஓர் சிறந்த சமூக சேவகர்.எல்லோருடனும் பண்புடனும் பாசத்துடனும் பழகும் இயல்புடையவர். மற்றவர்க்கு உதவ வேண்டும்' என்ற எண்ணமுடையவர் .அவரது தூய ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 10 Mar, 2025