
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் விசுவலிங்கம் அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னாச்சி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற நீலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிகரன், சசிகலை, கருணாகரன், மகேந்திரன், ரவீந்திரன், உதயகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கருணாதேவி, சிவநிதி, சுபத்திரா, கவிதா, தர்சினி, நிஷந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபிநயன், சங்கவி, ஹரிசாந், நிதுஜா, சக்திகா, ரேணுசா, அபிசேக், அபிசன், நிலானி, நிவிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கமலம், தங்கம்மா, கண்மணி, காலஞ்சென்ற பரமலிங்கம், தட்சணாமூர்த்தி, ஜெகதீசன், காசிலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், கணேசபிள்ளை, காலஞ்சென்ற வேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பவானி, ஈஸ்வரி, அம்பிகாமலர், சத்தியகலா, மாலதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சண்முகம்- பராசக்தி, காலஞ்சென்ற நேமிநாதன் - கிருஸ்ணவேணி(சந்திரா), காலஞ்சென்ற தனலெட்சுமி- ஐயம்பெருமாள், பாலசுப்பிரமணியம்- பங்கயச்செல்வி(கலா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +16479925708
- Mobile : +16475272489
- Mobile : +16478896114
- Mobile : +14379725085
- Mobile : +16479637851
- Mobile : +16472679257
- Mobile : +16475889351
- Mobile : +16477607517
- Mobile : +14373339264
Rest in peace You will be dearly missed