அமரர் பொன்னம்பலம் விசுவலிங்கம்
1935 -
2025
அனலைதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnampalam Viswalingam
1935 -
2025
கடின உழைப்பும், வள்ளலாரும் நாட்டுப்பற்றாளருமான விசுவலிங்கம் ஐயாவின் மறைவுக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்வதுடன் அவருடைய குடும்பத்தினர்களுக்கும் எனது மனமார்ந்த துக்கத்தினையும் பகிர்ந்துகொள்கின்றேன். அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவன் துணை. ஓம் சாந்தி சாந்தி சாந்தி. Your departure leaves a void, but your legacy of excellence will endure. Farewell to the viswalingam Ayya we deeply admire. May Lord Almighty Rest His Soul in Peace.
Write Tribute