Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 AUG 1945
மறைவு 08 NOV 2024
அமரர் பொன்னம்பலம் வேலுநாதன்
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர், கொழும்பு மாநகரசபை சமாதான நீதவான்
வயது 79
அமரர் பொன்னம்பலம் வேலுநாதன் 1945 - 2024 மலேசியா, Malaysia Malaysia
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சித்திரமேழி இளவாலை, கொழும்பு, தெஹிவளை 72A/1A மல்வத்த வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வேலுநாதன்  அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தங்கபிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யோகநாதன், கணேசநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

கயந்தினி, கங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், தெய்வநாயகி, சண்முகநாதன், சிவகுருநாதன், காலஞ்சென்ற விஜயலட்சுமி, தனலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற ராமதாஸ், சபிதாதேவி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும்,

ஆதிரையன், அக்‌ஷரா, கோசிகன், அனிந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Mahinda Florists & Funeral Directors கல்கிசையில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கல்கிசை பொதுமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகநாதன் - மகன்
கணேசநாதன் - மகன்

Photos