Clicky

பிறப்பு 19 OCT 1956
இறப்பு 20 MAR 2026
திரு பொன்னம்பலம் தெய்வேந்திரன் (மாம்பழம்)
வயது 69
திரு பொன்னம்பலம் தெய்வேந்திரன் 1956 - 2026 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Ponnampalam Theivendran
1956 - 2026

நல்லறிவுரைகள் கூறிய நல்ல மனிதன்.. நான் திடமானவன் என வாழ்ந்த உன்னத மனிதன்.. பிறர் மனக்கவலை நீங்கும் காவலன்... பின் நின்று முன்னேற வைத்த ஊன்றுகோல்.. எங்கள் சித்தப்பா இன்று இல்லை... அந்த இறைவனுக்கு மனச்சாட்சியே இல்லையா?... தீயவர்கள் வாழும் உலகில் நல்லவர்கள் வாழ்வது... அந்த கொடியவன் எமனுக்கும் பொறுக்க வில்லையோ?... அல்லது இறைவனுகே அவரை பிடித்ததால் தான் அவரை தன் அருகில் அழைத்தானோ....? இறைவா...! சுத்தமான அவரது ஆத்மா சாந்திக்கு! எல்லாம் வல்ல நீரே அருள் புரிவீராக. ஓம் சாந்தி.

Write Tribute