
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சுப்பையா அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுகந்தினி(யாழ்ப்பாணம்), சுவேந்திரன்(பிரித்தானியா), ஜெயந்திரன்(அவுஸ்திரேலியா), துஷ்யந்தினி(யாழ்ப்பாணம்), கஜேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதாசிவமூர்த்தி, சுகுணா, நர்மதா, தேவமனோகரன், ஜமுனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவநாதன், தவறஞ்சி மற்றும் தவராணி, தவநங்கை, தவலிங்கம், தவக்குமார், தவக்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிராதன், மைதிலி, சயந்தவி, கீர்த்தனா, கிஷோன், அபிநயா, மாதுமை, ஜயபவன், றேஷ்மி, கனிஷ்கா, தீக்ஷி ஆகியோரின் அருமை பேரனும்,
கபிவர்ஷன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பிணமுருங்கை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We send our our deepest condolences for your loss, please accept our heartfelt sympathy. Our memories with him will always be cherished. Senthil & family Canada (Relative)