Clicky

பிறப்பு 08 JUL 1943
இறப்பு 21 NOV 2019
அமரர் பொன்னம்பலம் சுந்தரலிங்கம் 1943 - 2019 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

P.Varatharajan, Goslar, Germany 27 NOV 2019 Germany

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய! காலங்கள் கடந்து சென்றாலும் உங்களின் அன்பான மரியாதை, என்றும் எங்களைவிட்டு மறையாது1 என்னில் பெரியவர்களாக இருந்த நீங்கள்,அன்புடனமும்,பண்புடனும்,அழைப்பதுபோல் " அண்ணா" என்று அழைப்பீர்கள்! அந்த அன்பு உள்ளம், எங்களை மறந்து செல்வதா!உங்களைவிட்டு உயிர்பிரிந்து சென்றாலும், உங்களின் அன்பான கூப்பிடுகுரல் எங்களை விட்டு போவதா!பலவித இன்னல்களால் எங்கெங்கோ சென்றிகள்!பலகாலம் சென்றதன்பின், வாழ்ந்த ஊரை பார்க்க வந்தபொழுதுஎன்னிடம் வந்து மனதார பேசி, உள்ளளவு உணவருந்தி சென்றிர்களே! எங்களைவிட்டு, அன்பான அரவணைப்பைத்தேடி புதிய பாதையில்! ஒரு நாள் அதிதியாக "தீபம்" தொலைக்காட்சியில் கண்டேன்!நீங்கள் போனபாதை நல்லபாதை, நன்றாக வாழ வேண்டும் என்று என்மனம் வாழ்த்தியது,,,,,,, அந்த அன்பான கூப்பிடுகுரல் எங்களைவிட்டு பிரிந்து விட்டு சென்று விட்டதே! ஒவ்வொரு ஜீவனுக்கும் இறைவன் வகுத்த வழி!எங்களை விட்டு பிரிந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!! "ஒம் சாந்தி" நன்றி ப.வரதராஜன்