Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUL 1943
இறப்பு 21 NOV 2019
அமரர் பொன்னம்பலம் சுந்தரலிங்கம் 1943 - 2019 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில், கொழும்பு, ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சுந்தரலிங்கம் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னம்பலம் மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேதாரணியம் கணபதிப்பிள்ளை  பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன்(லண்டன்), தாட்சாயினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யதீஸ்குமார்(லண்டன்), கமலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், கணேசலிங்கம், நடராஜா மற்றும் குமாரலிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகாமசௌந்தரி, சரவணபவன்(இலங்கை), கணேசமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துவாரகேஷ், அபிநயஸ்ரீ, அஜீஸ், அவனேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்