Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1973
இறப்பு 06 JUN 2024
அமரர் பொன்னம்பலம் பிரதீபன்
யாழ். இந்துவின் 92 பிரிவின் பழைய மாணவர்
வயது 51
அமரர் பொன்னம்பலம் பிரதீபன் 1973 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கலட்டி சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பிரதீபன் அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(ஞானி) சிவபாக்கியம்(நகுலா) தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,

வசந்தராஜன்(ராஜன், வசந்தன்-பிரித்தானியா), பிரபாகரன்(பிரபா - கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மைதிலி(பிரித்தானியா), குணசீலி(கனடா), விக்னேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிராமி, ஜனனீஷ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

விதுஷன், கவிஷன், குணாளன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான விமலாதேவி, தேவதாசன், மகேசன், கணேஷ்(பாலா), திருக்கேதீஸ்வரன்(குஞ்சு), மற்றும் விமலேந்திரன்(பூவா- Unie Arts) மற்றும் காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நாகபூசணி மற்றும் பராசக்தி, பத்மாதேவி, ஜெகதாம்பாள், வசந்தகௌரி ஆகியோரின் அருமை மருமகனும்,

மேற்கு கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, மகேஸ்வரி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் சங்குவேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விமலேந்திரன்(Unie Arts) - மாமா
ராஜன்(வசந்தன்) - சகோதரன்
பிரபா - சகோதரன்
அனுஷா - சகோதரி
தர்சன்(சங்குவேலி) - மச்சான்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kanthan Sathasivam remax elite Chunnakam (from canada)

RIPBOOK Florist
Canada 1 year ago

Photos