6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னம்பலம் பத்மநாதன்
(பொன்.பத்மநாதன்-Redd Barna)
வயது 64
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி, புதுக்குடியிருப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் பத்மநாதன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-12-2023
ஆறாத துயரம் கண்டோமே அப்பா!
எம் ஆருயிர் துணைதனை இழந்து....!!
ஆறாண்டாகியும்........
ஆறுதலடையா எம் மனம்
ஆற்றலற்ற கடிகார உளசல் - போல்
அல்லாடுகிறது அப்பா..!
கண்ணெதிரில் கண்டோம் இன்று.....
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள்
உமை காண வரம் கொடுக்கலையே!
எம் உயிரான உமக்கு
இவ் ஆறாம் ஆண்டில் எம் மன உருகலை
மலர்ச்சாந்தியாக செலுத்துகின்றோம்.....!
என்றும் உங்களை மறவா குடும்பத்தினர்
ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்