உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி, புதுக்குடியிருப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் பத்மநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பம் என்னும் கோயினிலே மனை சிறக்க வாழ்ந்த எங்கள் அப்பாவே ஆண்டுகள் ஐந்து போனாலும் அழியாது நம் சோகம் மீளாது எம் துயரம்
உரிமை சொல்ல எத்தனை ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை
எம்மோடு இருந்து எம்மையெல்லாம் இயக்கி எமக்கு வழிகாட்டி...
எம் வாழ்வில் நீங்கள் இல்லை என்ற எண்ணம் எமக்கில்லை வாழ்வீர் எம்மனதில் நாம் வாழும் காலம்வரை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .