அளவெட்டி கும்பழாவளை தொண்டர் சபை யில் தொடங்கிய சமய ,சமுதாய பணிகள் கணேஸ் அன்னார் தனது இறுதி மூச்சு வரை அயராது பாடுபட்டார் .அன்னாரது பேரிழப்பு அவர் குடும்பத்திற்கு மட்டுமல்ல எமது கிராமத்திற்கும் பெரிய இழப்பாகும் அன்னாரது ஆத்மா எல்லாம் வல்ல கும்பழாவளை பிள்ளையாரின் பாதார கமலங்களில் இளைப்பாற ஐங்கர பெருமானை பிராத்தித்து எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி
இளையதம்பி ,யோகேந்திரன் நோர்வே
My deep sympathy on your great loss