
-
24 FEB 1946 - 14 DEC 2019 (73 வயது)
-
பிறந்த இடம் : மலேசியா, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : அளவெட்டி, Sri Lanka London, United Kingdom
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆரணி, திசாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
போல் றிம்மர், ரஜீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலகிருஷ்ணன், சிவநேசன், குமரேசன், நாகேஸ்வரி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நம்பியாரூரர், ஞானேஸ்வரி, திருவாதவூரன், இராஜேஸ்வரி, செந்தூரன், காலஞ்சென்ற நாகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டாசி, இஸபெல், ஒலிவர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மலேசியா, Malaysia பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

My deep sympathy on your great loss