அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 30 MAR 1955
மறைவு 04 JUL 2022
திரு பொன்னம்பலம் குணபாலசுந்தரம்
வயது 67
திரு பொன்னம்பலம் குணபாலசுந்தரம் 1955 - 2022 இளவாலை, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். துன்மலை இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குணபாலசுந்தரம் அவர்களின் அந்தியேட்டி கிரியை அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை 03-08-2022 புதன்கிழமை அன்று மதியம் 01:00 மணி முதல் 06:00 மணிவரை மண்டபம் COFORT HÔTEL 5 AVENUE DES ÉRABLE, 95400 VILLIERS LE BEL எனும் முகவரியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெனி - மகள்
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 06 Jul, 2022