மரண அறிவித்தல்
தோற்றம் 30 MAR 1955
மறைவு 04 JUL 2022
திரு பொன்னம்பலம் குணபாலசுந்தரம்
வயது 67
திரு பொன்னம்பலம் குணபாலசுந்தரம் 1955 - 2022 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். துன்மலை இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குணபாலசுந்தரம் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவப்பிரகாசம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுதா, ஜெனி, சுதாகர், வினோதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசிதரன், பாலச்சந்திரன், வாணி, விதுசா ஆகியோரின் அன்பு மாமாவும்,

வானதி, பாரதி, அரத்தி, அருண், அர்வின், சாமினி, அபினாஸ், அஷ்வினி, அரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிவபாலசுந்தரம், கருணாபாலசுந்தரம், தர்மபாலசுந்தரம், இறச்சேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெனி - மகள்
வினோதன் - மகன்
வதனா - பெறாமகள்