அமரர் பொன்னம்மா சுப்பிரமணியம்
வயது 96
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnammah Subramaniyam
1926 -
2022
ஆசையம்மாவின் இழப்புக்கு எங்கள் குடும்பத்தாரின் அனுதாபங்களும், இதய அஞ்சலிகளும், அத்தோடு கலா அக்காவின் திடீர் மறைவும் எமை எல்லாம் மிகுந்த துன்பத்தில் ஆழ்த்துகின்றது. இருவரின் மறைவுக்கும், எங்கள் குடும்ப சார்பில் ,அனைத்தது உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இருவரின் ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனாரைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute