Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUN 1939
இறப்பு 12 APR 2021
அமரர் பொன்னம்மா கந்தையா 1939 - 2021 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்மா கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 01-04-2022

எம் உயிருக்குள் உயிரான தெய்வமே!
எம் உலகமே நீங்கள் தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?

எம் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உங்கள் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச்
செய்யுதம்மா!!

நேற்று போல் இருக்கிறது
உங்கள் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் எங்களை மறதீர்கள் அம்மா!

எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தீர்கள்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடுங்கள் ஏங்கி நாங்கள் தவிக்கின்றோம்.....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

என்றும் உங்கள் நினைவில் பிள்ளைகள்...

தகவல்: பிள்ளைகள்