Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUN 1939
இறப்பு 12 APR 2021
அமரர் பொன்னம்மா கந்தையா 1939 - 2021 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா கந்தையா அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தநாயகி(லண்டன்), கெங்கநாயகி(சுவிஸ்), இலங்கநாயகி(லண்டன்), ஏகதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனேசநாதன், பரமாசிங்கம், சிவப்பிரகாசம், மேனகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தேனுகன், சுலக்‌ஷன், கிருஷ்ணகா, சுபோதினி, சுஜனன், நிலானி, மிஷாலி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அவினாஸ், றித்திஸ், தியா ஆகியோரின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

யுவன் அவர்களின் அன்புப் பேத்தியும்,

சாரகன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction