2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்மா இராமநாதன்
(பொன்னு)
வயது 70
அமரர் பொன்னம்மா இராமநாதன்
1949 -
2020
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்மா இராமநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு வருடம் கடந்ததுவே
உன் பளிங்கு முகம் பார்க்காமல்
உன் பாசக் குரல் கேட்காமல்
உன் நினைவோடு நாம் வாழ்ந்து
இரண்டு வருடம் ஆனதே அம்மா!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு மாறாது
உன் உறவுகள் மறக்காது
ஆனந்தமாய் நாங்கள் வாழ்ந்த போது
அம்மா என்றே இதய கீதம்
பாடிமகிழ்ந்தோம் அம்மா!
ஆறுதல் இன்றும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
Sutha and your whole family, I am sorry to hear about your amma's death. I knew her from the day I met Sutha who is her only beloved son. Our deepest sympathies go out to you and your family during...