யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா இராமநாதன் அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமநாதன்(சிங்கன்) அவர்களின் அன்பு மனைவியும்,
கீதா(ஜேர்மனி), சுதாகரன்(கனடா), உஷா(இலங்கை), சாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகுமார்(ஜேர்மனி), கேதாரகௌரி(கனடா), ரகுநாதன்(இலங்கை), வேல்பிரியன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவக்கொழுந்து, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், கந்தசாமி, அம்பிகைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கருணானந்தம், நடராஜா மற்றும் இராசலட்சுமி, ஞானேஸ்வரி, கமலா, லோகநாதன், காலஞ்சென்ற நாகலிங்கம் மற்றும் தனபாக்கியம்(பேபி), தெய்வநாயகி(தேவி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கருணாவதி, சின்னையா காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தவமணி, குணரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகலியும்,
தர்ஷான், தனுஷியா கஜன், அகிலன், சகிலா, சஜன், ருஷான், கிருஷான், நிருஷான், விபீஷ், விணோஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sutha and your whole family, I am sorry to hear about your amma's death. I knew her from the day I met Sutha who is her only beloved son. Our deepest sympathies go out to you and your family during...