Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 01 APR 1946
மறைவு 16 MAR 2024
அமரர் பொன்னம்பலம் தனபாலசிங்கம்
முன்னாள் அச்சுவேலி பெட்ரோல் நிலைய முகாமையாளர்
வயது 77
அமரர் பொன்னம்பலம் தனபாலசிங்கம் 1946 - 2024 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 04-04-2025

யாழ். அச்சுவேலி மாவடிவளவு பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தனபாலசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
உங்கள் நினைவு என்றும்
எங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்!

துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்

உங்கள் ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி
சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தினமும்

உங்கள் பாதம் பணிகின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 17 Mar, 2024