Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 APR 1946
மறைவு 16 MAR 2024
திரு பொன்னம்பலம் தனபாலசிங்கம்
முன்னாள் அச்சுவேலி பெட்ரோல் நிலைய முகாமையாளர்
வயது 77
திரு பொன்னம்பலம் தனபாலசிங்கம் 1946 - 2024 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி மாவடிவளவு பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தனபாலசிங்கம் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பொன்னம்பலம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தும்பளையைச் சேர்ந்த கந்தையா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

குகாசினி, ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஞ்சயன், றஞ்சனலிங்கம்(பாபு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாயிரா, ஜெரன், ஆரன், கயிலன், சயிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தவமணி மற்றும் அழகம்மா, பூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சிவசுப்பிரமணியம் மற்றும் இரத்தினம்மா, கிருஸ்ணராஜா, நேமிநாதன், சகுந்தலாதேவி, பாலசிங்கம், நவமணி, அருந்தவராசா, ஜெகநாதன், தவமணி, ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

குகாசினி - மகள்
ஜனனி - மகள்
சஞ்சயன் - மருமகன்
பாபு - மருமகன்
ஸ்ரீ - மைத்துனர்
அரியமலர் - மனைவி
மகேந்திரம் - மருமகன்
ஜெயம் - மருமகன்
கிருபன் - பெறாமகன்
அருந்தவம் - மைத்துனர்
நவமணி - மைத்துனர்

Photos

Notices