யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை Clayhall Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்லம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டியை நிகழ்வு 27-07-2024 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் 03:00 மணிவரை நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மதிய போசன நிகழ்வு நடைபெறும் முகவரி;
Gearies primary school,
Gantshill Crescent, Ilford IG2 6TT
Please enter the car park via playground on Gants Hill Crescent Road
ஆழ்ந்த அனுதாபங்கள் 😰 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்….