Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAR 1943
இறப்பு 26 JUN 2024
அமரர் பொன்னம்பலம் செல்லம்மா
வயது 81
அமரர் பொன்னம்பலம் செல்லம்மா 1943 - 2024 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை Clayhall Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்லம்மா 26-06-2024 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் மகளும், வேலுப்பிள்ளை இலட்சுமி தப்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் மனைவியும்,

காலம்சென்ற சிவகுரு,வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலம்சென்ற வள்ளியம்மை மற்றும் மனோன்மணி, பூபாலசிங்கம், மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

மகேந்திரன்(அப்பு), காலஞ்சென்ற மணிமொழி மற்றும் சுரேந்திரன்(அப்பன்), மணிமலர்(பாமா), சக்தியேந்திரன்(சக்தி), அமுதசுரபி(அமுதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சித்திராதேவி, இரவீந்திரன், குணவிஜயா,மணிவேந்தன், சுலக்ஸ்சனா, குகதாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ருசாந், அரவிந், விதுர்ஷனன், மாதினி, திலக்க்ஷனா, தனுஷ், ஜெறுஷணன், நிறுஜன், கௌசிகா, அஸ்வின், மாலினி, சஸ்வினி, ஷஜன், ஷறுஸ், ஷயின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சக்தியேந்திரன்(சக்தி) - மகன்
மகேந்திரன்(அப்பு) - மகன்
சுரேந்திரன்(அப்பன்) - மகன்
மணிமலர்(பாமா) - மகள்
அமுதசுரபி(அமுதா) - மகள்

Photos