அமரர் பொன்னம்பலம் சகுந்தலாதேவி
1951 -
2023
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருமதி பொன்னம்பலம் சகுந்தலாதேவியின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தோம். திருமதி பொன்னம்பலம் சகுந்தலாதேவியின் பிரிவால் துயர் பெற்றிருக்கும் பிள்ளைகள், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் திருமதி பொன்னம்பலம் சகுந்தலாதேவியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
Write Tribute
Heartfelt condolences