Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 OCT 1951
மறைவு 16 JAN 2023
அமரர் பொன்னம்பலம் சகுந்தலாதேவி
வயது 71
அமரர் பொன்னம்பலம் சகுந்தலாதேவி 1951 - 2023 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா 2ம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சகுந்தலாதேவி அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும்,

காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை பொன்னம்பலம்(முன்னாள் அதிபர்- வ/பூந்தோட்டம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சரோஜினிதேவி, காலஞ்சென்ற தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிருஷா(ஆசிரியை- வ/சமளங்குளம் அ.த.க பாடசாலை), ஜெகதீபன்(ஜெகன்- சுவிஸ்), அனுஷா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்ஷன்(அதிபர்- வ/இளங்கோ வித்தியாலயம்), காயத்திரி(சுவிஸ்), சிவேந்திரன்(முகாமையாளர் ISM Solutions) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவ்யா, அட்சயா, அஸ்வின், காருண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2023 அவரது வவுனியா இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகள்- நிருஷா(வவுனியா),மகன்- ஜெகதீபன்(ஜெகன்), மகள்- அனுஷா(கொழும்பு)

தொடர்புகளுக்கு

ஜெகன் - மகன்
ஜெகதீபன்(ஜெகன்) - மகன்
தர்ஷன்   - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices