அமரர் பொன்னம்பலம் சபாரட்ணம்
வயது 88
அமரர் பொன்னம்பலம் சபாரட்ணம்
1934 -
2023
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnambalam Sabaratnam
1934 -
2023
எனது இளமைக்கால அநுபவங்களை மீட்டு பார்க்கின்றேன். சேதுப்பிள்ளை ஆச்சியின் மகன் அமரர் சபாரட்ணம் அவர்கள் அப்பாவுடைய நண்பர். மருத்துவம் மட்டமல்ல வைத்திய சிகிச்சை சான்றிதழ்( Medical Certificate) பெறுவதற்காக வருவார்.எமது குடும்ப நண்பரான இவருடைய பிரிவு எங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த மனக்கவலையை தந்துள்ளது.குடும்பத்தலைவனை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தினருக்கு எமது துயர் பகிர்வினை தெரிவித்து அன்னார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! துயர் பகிர்வில், டேவிட் அந்தோனி.( செல்வம். பரியாரி அந்தோனியின் 2 வது மகன்.) முல்லையடி வீதி, பண்டத்தரிப்பு. தகவல் : டேவிட் அந்தோனி( பிரான்சிலிருந்து) டேவிட் அந்தோனி. குடும்ப நண்பர்.
Write Tribute