யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மின்சார நிலைய வீதியை வதிவிடமாகவும், பிரித்தானியா Pinner ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சபாரட்ணம் அவர்கள் 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேந்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாமதி, ரவிச்சந்திரன், ஜெயந்தி, சுமதி, பவானி, பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா, நடராசா, பரமசாமி, குமரையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திரகுமார், சீறீகாந்தன், காலஞ்சென்ற சீறீதரன், குகேந்திரா, ஜெனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேஸ் இந்திரன், அன்பழகன், துஸ்யந்தன், தர்சினி, விஜயகுமார், சசிகரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம் அவர்களின் சகலரும்,
கனகமணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
புஸ்பராணி, கணேசமூர்த்தி, சிவானந்தம், கண்ணன், தயானந்தன், ஜெயானந்தன், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
துவாரகன், பவித்திரா, அகல்யா, சஜீவிதன், ஹரிபிரசாத், சாய்பிரசாத், மீரா, ரம்யா, சகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சரிகா, மகான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Gajendra Family From Watford, UK.