Clicky

பிறப்பு 14 MAY 1931
இறப்பு 19 SEP 2019
அமரர் பொன்னம்பலம் இராஜதுரை
ஓய்வுபெற்ற பாராளுமன்ற சிரேஷ்ட ஹன்சார்ட் அறிக்கையாளர்
வயது 88
அமரர் பொன்னம்பலம் இராஜதுரை 1931 - 2019 சங்கிலியன்தோப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnambalam Rajadurai
1931 - 2019

இராசதுரை மாமாவின் மறைவு குறித்து எனது தாயாரினதும் எனதும் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடைவதாக. அவரின் மறைவினால் துயருறும் இரத்தினேஸ் மாமி, மதி,மோகன், மணி,வதனி, மேகலா மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tribute by
வீரகத்தி கணேஸ்வரன், 6, இராஜ வீதி நல்லூர், இலங்கை.
உறவினர்
இலங்கை
Write Tribute