

யாழ். நல்லூர் சங்கிலியன்தோப்பைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வடக்கை வதிவிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராஜதுரை அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்டப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மதியழகன், மேகநாதன், மதிவதனி, மணிவண்ணன், மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயராணி, ரஞ்சனி, சண்முகநாதன், குகாயினி, சாந்திகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம் மயில்வாகனம், இராசையா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுரவிஜிதா, சஜீவ், கஸ்தூரி, கார்த்திகா, விஜயாலயன், மீரா, பிரவீணா, ரஷ்மி, பாரதி, விதுரன், சீராளன், கயல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஹரிணி, பாவ்ணா, லவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Our heartfelt condolences and deepest sympathy for all family members and friends.