Clicky

மரண அறிவித்தல்
திரு பொன்னம்பலம் குலசிங்கம்
இறப்பு - 03 DEC 2025
திரு பொன்னம்பலம் குலசிங்கம் 2025 வேலணை 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.9, பழங் கிணற்றடி பிள்ளையார் கோயில் வீதி, திருநெல்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குலசிங்கம் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நீலாயதாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

வெங்கடேஷ்(முகாமையாளர் - மக்கள் வங்கி, சாவகச்சேரி), லிங்கேஷ்(ஐக்கிய அமெரிக்கா), சிவசக்தி(அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாயத் திணைக்களம், நரேன்பிட்டிய) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஷாமினி, வினுஜா(ஐக்கிய அமெரிக்கா), வாகீசன்(தூதுவராலயம் – ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகரன், அபூர்வா, கோவினேஷ்(ஐக்கிய அமெரிக்கா), விக்னேஷ்கார்த்தி(ஐக்கிய அமெரிக்கா), சீர்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சோமசேகரம், தவமணி, சேனாதிராஜா, கிருஷ்ணபிள்ளை மற்றும் கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி, சாம்பசிவம் மற்றும் சத்தியவதி, நித்தியலக்சுமி, சிவலிங்கம், சரோஜினிதேவி(ராசா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் யோகாம்பிகை(அம்பிகா), காலஞ்சென்ற கதிரமலைநாதன்(முருகன்) மற்றும் பத்மராஜன்(பழனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் இந்திராணி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் மற்றும் இராஜலக்சுமி(ராணி) மற்றும் காலஞ்சென்ற சாந்தினி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 01:00 அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி பிராமண உயரப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல.09, பழங்கிணற்றடி, பிள்ளையார் கோயில் வீதி.
திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வெங்கடேஷ் - மகன்
லிங்கேஷ் - மகன்
சிவசக்தி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices