Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1950
இறப்பு 20 APR 2023
அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன் 1950 - 2023 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை, கொக்குவில் KKS வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்கள் 20-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞான உதயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நர்மதா(பிரான்ஸ்), நிவேதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகவண்ணன்(பிரான்ஸ்), அர்ஜூன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராமஜெயம்(லண்டன்), காலஞ்சென்ற தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோபாலசிங்கம், சந்திரா, தணிகாசலம்பிள்ளை, தவயோகராசா, வீரகத்திப்பிள்ளை, காலஞ்சென்ற சங்கரநாதன், தெய்வநாயகி, நவகுணநாதன், விக்கினேஸ்வரன், ஜெயகுணதேவி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனார்த்தனன், ஆதவன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஞான உதயமலர் ஜெகநாதன் - மனைவி
இராமஜெயம் - சகோதரன்
நவகுணநாதன் ஆறுமுகம் - மைத்துனர்
விக்கினேஸ்வரன் ஆறுமுகம் - மைத்துனர்
ஜெயகுணநாதன் குகவண்ணன் - மருமகன்
நர்மதா ஜெகநாதன் - மகள்
நிவேதிகா அர்ஜூன் - மகள்

Photos