அமரர் பொன்னையா சண்முகராஜா
Retired Probation Officer
வயது 97
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnaiyah Sanmugarajah
1922 -
2019
சின்னையா அவர்களின் பிரிவை அறிந்து மனம் வருந்துகிறோம் . அவர் அன்பும், பண்பும்,கண்டிப்பும் மிகுந்த அருமையான தந்தை - எமது வாழ்வின் உயர்ந்த வழிகாட்டி - தெய்வ சிந்தனை மிக்க சிறந்த பக்திமான் ! சின்னையாவின் பிரிவால் வாடும் எமது உடன் பிறவா சகோதரர்கள் நேசன், ரவி, லோகன் , சாந்தி , ஷியா மற்றும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். சின்னையாவின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம் ! - சிவகுமாரி & ஜெகதீசன் - ஸ்ரீரதி & பாலா - பாபு & செல்வராணி - விஸ்வலிங்கம் & நாகேஸ்வரி குடும்பத்தினர்
Write Tribute
If one day you will want to see again, do not look anywhere because you will never find him. If one day you will miss him, search in your heart, there you can feel him, be with him and embrace him....