பர்மாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அளவெட்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சண்முகராஜா அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசாம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவநேசன், ரவீந்திரன், சாந்தி, ஷாமினி, லோகேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விசாலாட்சி, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேந்திரன், சசிதரன், காலஞ்சென்ற அனுஷா, டீலியா, லதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜரான், அருஜுனன், ஐங்கரன், ஜொனார்த்தன், ஜோசன், தர்சினி, அபிநாஷி, சுகர்னியா, பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
If one day you will want to see again, do not look anywhere because you will never find him. If one day you will miss him, search in your heart, there you can feel him, be with him and embrace him....