4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா கிருஸ்ணமூர்த்தி
1944 -
2020
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வோல்ஸ் ஓழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா கிருஸ்ணமூர்த்தி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே நீங்கள்!
உங்கள் அரவணைப்பின்றித் தவிக்கின்றோம் நாங்களிங்கே
நான்கு ஆண்டு சென்றாலும் ஆறவில்லை எம்துயரம்
மீண்டுமொரு பிறப்பிருந்தால் எங்களிடமே வந்திடுங்கள்!
விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
உங்களைத் தேடுகின்றோம்
விழிநீர் துளிர்த்து உங்கள் பாதங்களில்
பூவாய்த் தூவுகின்றோம்..
முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்
ஆருயிர்த் தந்தையே உங்கள் நினைவுகள்
எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்..
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்