அமரர் பொன்னையா பாக்கியம்
1934 -
2020
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் பாசமுமாக என்றும் எங்கள் அருகில் எப்போதும் இருந்தீர்கள். சிறந்த முருகபக்தரான உங்களுடன் சேர்ந்து எமது ஊரில் இருந்து யாழ் நல்லுார் முருகனுக்கு கால் நடையாக எனது சிறு வயதில் சென்றது என்றும் என் மனதில் பசுமையாக உள்ளது. அம்மா நீங்கள் அந்த முருகனின் பாதங்களை சென்றடைய எனது பிரார்தனைகள். ஓம் சாந்தி
Write Tribute