அமரர் பொன்னையா பாக்கியம்
1934 -
2020
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnaiya Bakkiyam
1934 -
2020
இறைபதம் அடைந்த அமரத்துவ அன்னை, ஆசை அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். அனைவருடனும் என்றும் தாயுள்ளத்தோடு பற்றோடு பாசமுடன் பழகிய அழியாத அன்பதனை இழந்து துயருறும் அனைத்து உறவுகளோடு நாமும் துயர்பகிர்வதோடு அனைத்து நட்புகள் உறவுகளின் மனம் ஆறுதல் அடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி!
Write Tribute