Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 NOV 1948
இறப்பு 05 NOV 2024
திரு பொன்னையா தருமகுலசிங்கம்
வயது 75
திரு பொன்னையா தருமகுலசிங்கம் 1948 - 2024 இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை பொன்னாவரசன் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா தருமகுலசிங்கம் அவர்கள் 05-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

அமுதா(சுவிஸ்), சகிலா(கனடா), டயனா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயபனேசன், நந்தகுமார்(கனடா), யுகனீதறூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியங்கி, டக்சிகன்(சுவிஸ்), கேசிகா(கனடா), கயூரிகா, அபிசேக்(கனடா), அமிலதிபால், பிரேமரத்ன ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அரியமலர், குணரத்தினம் மற்றும் ஞானதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம் பிள்ளை, செல்லத்துரை மற்றும் றஞ்சிதமலர் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஞானமணி, புஸ்பமலர், சிவமணி மற்றும் கமலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-11-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
டயனா - மகள்
அமுதா - மகள்
பிரியங்கி - மருமகள்