

யாழ். மீசாலை சாவகச்சேரி வடக்கு பன்றிக்கேணி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சேதுப்பிள்ளை அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
சி.அருட்சோதி(ஆசிரியர்- மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), பா.வளர்மதி(ஜேர்மனி), சி.கலைவாணி(டென்மார்க்), பொ.குமரன்(ஜேர்மனி), சொ.வசந்தகுமாரி(பிரான்ஸ்), பொ.சிவச்செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசுப்பிரமணியம், பாஸ்கரன், சிவபரன், அருணாநிதி, சொர்ணலிங்கம், கலாரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், சிவகெங்கை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான நடராசா, யோகநாதன், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மயூரன், செந்தூரன், சுபிதா, அருட்குமரன், அயுந்தினி, அபிரந்திகா, அஷ்னா, அஷ்வினா, அபினா, ஜீதுஷா, சஞ்ஜித், ஜதுரா, மதீசன், டிபூஷணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.