
அமரர் பொன்னையா சரஸ்வதி
வயது 82
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்காவின் மரண செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்தோம்
உங்கள் தாயின் ( என்னுடைய சகோதரி/ குஞ்சி அம்மா) மரணத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறோம்
Please accept out condolences and may our prayers help comfort you.
ஞானம்மா திருநாவுக்கரசு குடும்பம்
Write Tribute