எங்கள் எல்லோரு மீதும் அளவு கடந்த அன்பும் மரியாதையிம் கொன்ட பவளம் அன்ரி இப்போது எங்களை எல்லாம் விட்டு வெகு தூரம் சென்று விட்டார் எனும் செய்தி அறிந்து மிகவும் கவலை அடகின்றன் நான் கடைசியாக கொழும்பில் மாய அன்ரி உடன் பார்த்தேன் ஊர்ல இருந்த காலத்தில் இருந்து இடம் விட்டு இடம் பேர்ந்து வந்தும் எங்கள் உடன் சுய மரியாதை வைத்து அன்புடன் பழகிய உறவு பவளம் அன்ரியிம் மாயா அன்ரியிம் தான் எனது சித்தி வீட்டில் வந்து சாறி ப்ளஸ் தைபதற்கு எவ்ளோ தூரம் ஆக இருந்தாலும் அவாவிடம் தான் வந்து தைபார்கள் அதே போன்று எனது பெரியம்மாவுடன் நல்ல தோர் மரியாத வைத்து பழகியாவா எவளோ இடம் சீட்டு போட்டாலும் எங்கள் அம்மா பூபதி அக்காவுடன் சீட்டு போடாமல் விட மாட்டா அது அவா ஓர் தாய் பாசம் போல் பழகியது என்ன செய்வது காலதின் கோலம் எல்லோரும் எங்கள் தாய் நாட்டை விட்டு பிரிந்து விட்டோம் இப்போ எங்கள் பவளம் அன்ரியிம் எங்களை எல்லாம் விட்டு போய் விட்டா அவாவின் ஆத்மா 🙏🙏😭😭சாந்தி அடைய எல்லாம் வல்ல எங்கள் குல சாமி கார்த்தவரராஜன் சுவாமிய மண்டாடுவோம் ஓம் 🙏🙏😭😭சாந்தி ஓம் சாந்தி
Please accept our deepest condolences. Rest in Peace, Mami!