யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி இல.04 பழங்கிணற்றடி பிள்ளையார் கோவில் வீதி, ஆடியபாதம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பவளம் அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரன்(கனடா), ஸ்ரீகௌரி, ஸ்ரீநளாயினி (சுவிஸ்), தவக்குமார் (சுவிஸ்), சுதர்சினி (சுவிஸ்), பகீரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகலதா, இராசலிங்கம், பாஸ்கரன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற செந்தில்குமரன் மற்றும் கமலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் மகேஸ்வரி, மாயாவதி, காலஞ்சென்றவர்களான வரலட்சுமி, சடாச்சரதேவி மற்றும் தியாகராசா, காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம், தங்கேஸ்வரன் மற்றும் பேரின்பமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிருந்தாபன், பிரசன்னா, பிரியதர்ஷன், பிரசாந்தி (DO பிரதேசசெயலகம் சங்கானை), கிருஷாந்தி (ஆசிரியர் கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயம்), அபிநிஷா, ஆதர்ஷா, புபாசன், வேலவன், லாவண்யா, லபீசன், மதுசன், சபீசன், அஜீஸ், அதிஸ்ரா, பவீனா, சாருண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரவீன், லகீஷா, லவீனா, அமிர்தவி, சகீர்த்தியா, பிரஜின், டர்ஜித், இலக்கியன். அபிநயன், அக்ஷரன், அகன்ஜன், ஷாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் திருநெல்வேலி பிராமண உயரப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல.04 பழங்கிணற்றடி பிள்ளையார் கோவில் வீதி,
ஆடியபாதம் வீதி,
திருநெல்வேலி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest condolences. Rest in Peace, Mami!