
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponambalam Varatharasa
1958 -
2020

சிறி அண்ணா உங்களைப் பற்றி போனகிழமை கதைத்தோம். இன்று நீங்கள் இறைவனடி சேர்ந்து விட்டீர்கள். உண்மையா என்று கூட உணர முடியவில்லை. உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உங்களை இழந்து தவிர்க்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைதியை இறைவன் கொடுக்கட்டும். ஓம் சாந்தி❤ ஓம் சாந்தி ❤ சண்முகநாதன் குடும்பத்தினர். நுனாவில்
Write Tribute