
யாழ். சாவகச்சேரி நுணாவில் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வரதராசா அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பேரானந்தம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜித்தா(லண்டன்), விஜித்தா(கனடா), றஜித்தா, ஜெசிந்தன், அஜித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மதேவி(கனடா), ஜீவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இன்பராசா, யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனிஷ்கா, ரிஷானா, லதுஜன், வினுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 1:00 மணியளவில் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.